×

உலக அளவில் கார்பன் குறைப்பு பிரிவின்கீழ் பசுமை உலக விருது வென்றது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

வாஷிங்டன்: உலக அளவில் கார்பன் குறைப்பு பிரிவின்கீழ் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பசுமை உலக விருது வென்றது. அமெரிக்காவில் மியாமி நகரில் நடந்த விழாவில் சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் விருது வழங்கப்பட்டது. காற்று தரம், சுற்றுச்சுழலை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் சென்னை மெட்ரோ நிறுவனம் கவனம் செலுத்துகிறது.

The post உலக அளவில் கார்பன் குறைப்பு பிரிவின்கீழ் பசுமை உலக விருது வென்றது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Chennai Metro Railway Company ,Carbon Reduction Division ,Washington ,Chennai Metro Rail Company ,Global Carbon Reduction Division ,United States ,
× RELATED தைவானில் இருந்து அமெரிக்கா சென்ற...